Manipur: பேச மறுக்கும் மோடி... தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்! The Imperfect Show-24/07/2023

* தமிழ்நாட்டிலும் கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை?* உதயநிதியைப் புகழ்ந்து தள்ளும் எ.வ.வேலு!* மோடிக்கு எதிராகப் பேசிய பாஜக எம்.எல்.ஏ!* மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்புவிடுக்கும் ஸ்டாலின்!* oppenheimer படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் BJP... காரணம் என்ன?* முன்னாள் காங்கிரஸ் அமைச்சரைச் சட்டமன்றத்திலிருந்து விரட்டிய சொந்தக் கட்சியினர்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232