Manipur: May 4-ல் நடந்த கொடூரம்; May 18-ல் FIR.. இப்போதுதான் மோடிக்கு தெரியுமா? The Imperfect Show -20-07-2023
* ``மன்னிக்க மாட்டோம்... தண்டிப்போம்!" - மோடி! * எதிர்க்கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் அதிருப்தி?!* INDIA பெயருடன் BHARAT என்ற வார்த்தையை TAG லைனாக சேர்க்கத் திட்டமா? * I.N.D.I.A. vs N.D.A. - கூட்டணியில் சேராத 11 அரசியல் கட்சிகள். * OXYGEN முக கவசத்துடன் சோனியா காந்தி... ஏன்?* தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது... என்ன காரணம்? * ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நில விவகாரம் - நயினார் நாகேந்திரனின் மகன் செய்த பத்திரப்பதிவு ரத்து!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.