INDIA Vs BHARAT சர்ச்சை | எடப்பாடிக்கு முக்கியத்துவம் தரும் மோடி.. என்ன காரணம்? The Imperfect show-19/07/2023
* INDIA கூட்டணியின் அடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? * INDIA-வுக்கு பதில் BHRAT எனப் பெயர் மாற்றம் செய்த ASSAM முதல்வர்! * மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!* சோனியா & ராகுல் பயணித்த விமானம் அவசர தரையிறக்கம்... நடந்தது என்ன?* புழல் சிறையில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார்? * செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.