INDIA VS NDA: இங்கு 26; அங்கு 38.... இரண்டு கூட்டங்களிலும் நடந்த சுவாரஸ்யங்கள்! The Imperfect Show- 18/07/2023
* வெளிநாட்டு முதலீடுகள்... பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்! * வேலூர்: உதயநிதி வருகை அட்ராசிட்டி!* பா.ஜ.க கூட்டணிக் கூட்டம்: 38 கட்சிகள் பங்கேற்பு * கோவை மில்ஸ் நிறுவனங்களின் போராட்டத்தால் மூன்று நாள்களில் 350 கோடி இழப்பு.* கைதிகளுக்கான சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.