RN Ravi-ஐ சீண்டத் தயாராகும் DMK MP-க்கள்! | France-ல் திருக்குறள் சொன்ன மோடி! The Imperfect Show - 15/07/2023

* மதுரையை நோக்கி நகரும் தமிழ்நாட்டு அரசியல்?* பொதுசிவில் சட்டம் கருத்துகள் தெரிவிக்கக் காலம் நீட்டிப்பு! * தமிழகம் முழுவதும் நூற்பாலைகள் 'ஸ்டிரைக்'- 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!* ஜெயலலிதாவின் 28 வகையான சொத்துகள்... எந்த பாஸ்கரிடம் இருக்கின்றன?* சரத் பவார் - அஜித் பவார் தீடீர் சந்திப்பு... அஜித் பவாருக்கு நிதியமைச்சகம் ஒதுக்கீடு?!* உச்ச நீதிமன்றத்தை சூழ்ந்த வெள்ளம்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232