Senthil Balaji: கதை சொல்லி தீர்ப்பளித்த நீதிபதி |Africa-ல் Annamalai-ன் போராட்டம் The Imperfect Show-14/07/2023
* வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3!* பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவித்த France! * செங்கோட்டையை சூழ்ந்த வெள்ளம்... ஸ்தம்பிக்கும் டெல்லி! * Manipur வன்முறையை நிறுத்த வேண்டும் - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்! * தமிழ்நாட்டில் இனி கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம்?! * DMK எதிராகப் போராட்டம் அறிவித்த Edappadi Palanisamy! * மதுரை மாநகராட்சி பள்ளிக்கு 20 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த சாலமன் பாப்பையா!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.