Vande Bharat Train: Event Management Team வைத்துத் தொடக்க விழா நடத்திய மோடி? The Imperfect Show -13/07/2023
* மோடி திடீர் பிரான்ஸ் பயணம்... காரணம் என்ன? * ஜெ.பி.நட்டாவை சந்தித்த அண்ணாமலை... பின்னணி இதுதான்!* ராகுலுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்... சப்பை காரணம் சொல்லி புறக்கணித்த அழகிரி! * DMK MLA-விடம் பணம் பறித்த கும்பல்... நடந்தது என்ன? * தென்காசி சட்டமன்றத் தொகுதி - இன்று மறுவாக்கு எண்ணிக்கை... ஏன்? * 73 நாட்கள் ஆகியும் பல்வீர் சிங் மீது சார்ஜ் சீட் பதியாத சி.பி.சி.ஐடி! * . NATO நாடுகள் உக்ரைனைத் தனிமையில் தள்ளியதா... ஜெலன்ஸ்கியின் வைரல் புகைப்படம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.