RN Ravi-ஐ எதிர்க்கும் RSS? | OPS ஆதரவாளர்களுக்குத் தூதுவிடும் EPS | The Imperfect Show - 12/07/2023
* செந்தில் பாலாஜி வழக்கு அப்டேட்ஸ்!* விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்... ஏன்? * மேற்கு வங்கம்: பெரும்பாலான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி?* இனி இணையவழி விளையாட்டுக்கு 28% GST? * Article 370 வழக்கை விசாரிக்கத் தொடங்கிய உச்சநீதிமன்றம்! * பொதுசிவில் சட்டம் 46 லட்சம் கருத்துக்களைப் பெற்ற சட்ட ஆணையம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.