MK Stalin Vs RN Ravi: முக்கியத் திருப்பம் | ராமநாதபுரத்தில் போட்டியிடும் மோடி? The Imperfect Show -10/07/2023
* தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள்... உண்மையா?* ஆளுநருக்கு எதிராகப் புகார் கடிதம் எழுதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஸ்டாலின்!* ஆளுநர் மீதான புகார்... ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!* மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைச் சந்தித்த ஆளுநர்.* கடலூர் திமுக எம்.எல்.ஏ கலந்துகொண்ட கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு... காரணம் என்ன?* 41 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.