எடப்பாடிக்கு எதிராகக் கொந்தளிக்கும் மா.செக்கள் ஏன்? | AMIT SHAH - RN RAVI சந்திப்பு The Imperfect Show-08/07/2023

* யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை?* சென்னையில் இனி செல்லப் பிராணி வளர்க்க லைசன்ஸ் வாங்க வேண்டுமா? * மேக்கேதாட்டு: வேகம் காட்டும் கர்நாடக அரசு!* திரிபுரா சட்டமன்றத்தில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்.எல்.ஏ... சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 எம்.எல்.ஏக்கள்! * எட்டு பேர் கொலை... மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232