OPR பதவி பறிப்பால் Upset ஆன EPS; Senthil Balaji மீது மேலும் ஒரு ஊழல் புகார்! The Imperfect Show-06/07/2023
* நட்டாவுடன் 2 நாட்களாக மத்திய அமைச்சர்கள் சந்திப்பு... காரணம் என்ன?* அண்ணாமலையுடன் இருந்த அதிமுக கட்சி நிர்வாகி நீக்கம்!* செங்குன்றம், உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 3000 கோடி மதிப்பிலான பணம் கணக்கில் வரவில்லையா? * நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிப்பு! * சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் கால்களைக் கழுவிய மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுஹான்.CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.