எகிறிய தக்காளி விலையும்; Cricket உலகக் கோப்பையை வைத்து அடித்துக்கொண்ட கட்சிகளும்! The Imperfect Show-28/06/2023

* தக்காளி விலை தற்காலிகமானது - மத்திய அரசு * சிதம்பரம் நடராஜர் கோயில்: தீட்சிதர்கள் - போலீஸார் தள்ளுமுள்ளு! * முன் ஜாமீன் கோரினார் திமுக எம்.பி ஞானதிரவியம்! * பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி! * ஹெலிகாப்ட்டர் அவரச தரையிறக்கம்... மம்தா காயம்! * ADGP டேவிட்சன் மாற்றத்துக்கு என்ன காரணம்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232