Modi-ஐ கேள்விகேட்ட நிருபருக்கு மிரட்டலா.. Senthil Balaji வழக்கில் காரசார விவாதம்! The Imperfect Show-27/06/2023

* பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடைக்குத் தடை! * LEO படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு! * மூலதன முதலீட்டுக்காகத் தமிழ்நாடு அரசுக்கு 4000 கோடி ஒதுக்கீடு. * தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ நெருங்கியது? * கைலாசா நாட்டிற்கு அனுப்பக்கோரி முதியவர் கலெக்டரிடம் மனு! * 600 கான்வாய் கார்களுடன் மகாராஷ்டிரா விரைந்த கே.சி.ஆர்... ஏன்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232