Modi-யிடம் நட்டா சொன்ன தகவலும்; ஆலோசனையில் ஈடுபட்ட Stalin-னும்! The Imperfect Show-26/06/2023

* 100 சவப்பெட்டியுடன் போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்கள்! * நாட்டின் 50 முன்னணி Youtubers-வுடன் பியூஸ் கோயல் பேச்சு! * ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 13 மசோதாக்கள்! * தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி மாற்றப்படுகிறாரா... யாருக்கு வாய்ப்பு? * செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சையா? * ஆணழகன் & படகு போட்டி நடத்தும் தமிழக காவல்துறை... ஏன்? * Russia: வாக்னர் படைத்தலைவர் நாட்டிலிருந்து வெளியேறினார்... என்ன நடந்தது? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232