US Congress-ல் அப்ளாஸ் அள்ளிய MODI; எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் இவர்தானா? The Imperfect Show-24/06/2023

* Modi-க்கு ஜோ பைடன் கொடுத்த AI T-shirt! * Modi-க்கு எதிர்ப்பு தெரிவித்த பைடன் கட்சி எம்.பி-க்களால் பரபரப்பு. * Obama-வை சீண்டிப் பார்க்கும் பா.ஜ.க-வினர்... அஸ்ஸாம் முதல்வர் என்ன சொல்ல வருகிறார்? * கேரளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் கைது.. ஏன்? * செந்தில் பாலாஜியை 28-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த திட்டமா? * சாகித்யா அகாதெமி விருதகளை வென்ற தமிழர்கள்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232