2024-ல் சட்டமன்றத் தேர்தல் வரும் என நம்பும் Edappadi Palanisamy... காரணம் இதுதான்! #ImperfectShow-21/06/2023
* மணிப்பூர்: 10 கட்சிகள் பிரதமர் அலுவலகத்தில் மனு! * செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகப் பேசிய தினகரன்! * ஆருத்ரா மோசடி - குற்றப்பத்திரிகை தாக்கல்! * US: தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி அப்டேட்ஸ்! * இரவு பயணிக்கும் பெண்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம் : தமிழ்நாடு பெண்களுக்குச் சிறப்பு ஏற்பாடு! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.