அமைச்சரின் பேச்சால் நிதிஷ்குமார் வருகை ரத்தானதா? | Senthil Balaji Operation Updates #ImprefectShow-20/06/2023
* பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் பயணம் ரத்து... ஏன்? * 40KM வேகத்தைத் தாண்டினால் சென்னையில் இனி அபராதம்! * நேற்று அண்ணாமலையிடம் விருது... இன்று போலீஸாரால் கைது! * மணிப்பூர் கலவரத்தை நீட்டிக்க விரும்புகிறதா பா.ஜ.க... காங்கிரஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டு! * `காலிஸ்தான்' முக்கிய தலைவர் கனடாவில் சுட்டுக்கொலை! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.