மக்கள் முன் மோதிக்கொண்ட DMK அமைச்சரும், எம்.பி-யும்... நடந்தது என்ன? #ImperfectShow-19/06/2023

* `எனக்கு மரியாதை கொடுக்கவில்லை' - அமைச்சர் Vs எம்.பி... மக்கள் முன் நடந்த மோதல்! * சென்னை: 73 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய மழை!* ஆட்சியரைக் கீழே தள்ளிய எம்.பி-யின் உதவியாளர் கைது... என்ன நடந்தது? * Senthil Balaji-க்கு அறுவை சிகிச்சை எப்போது? * மிசோரம் முதல்வரிடம் உதவி கேட்கும் மணிப்பூர் முதல்வர்.... ஏன்? * எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232