Jayalalithaa பாணியைக் கையிலெடுக்கிறாரா MK Stalin? | Vijay Speech Decode | The Imperfect Show -17/06/2023
* லிபியா, சிரியாவாக மாறியதா மணிப்பூர்... மத்திய அமைச்சரின் வீட்டைக் கொளுத்திய கலவரக்காரர்கள்! * பாட்டெழுதிய மோடி... எதற்காகத் தெரியுமா? * Madhya Pradesh: 400 கார்களில் வளம் வந்து காங்கிரஸில் இணைந்த பா.ஜ.க நிர்வாகி! * Senthil Balaji: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? * ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர்களை நியமித்த ஜெயலலிதா! * மாணவர்களைச் சந்தித்த Vijay... நிகழ்வில் நடந்த சுவாரஸ்யம்! * BJP மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது... FAKE NEWS பரப்பியதுதான் காரணமா? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.