#SenthilBalaji: RN Ravi-க்கு செக்.. வாய்ப்பிருந்தும் தவறவிட்ட Stalin - என்ன நடந்தது? #IMPERFECTSHOW-16/06/2023

* பெண் ஐபிஎஸ் பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பு! * பொன்முடி கொடுத்த அறிக்கை... 15 நாள்களுக்குப் பின் கிடைத்த தகவல்! * அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி.. அதிமுக நிர்வாகி கைது! * `எதற்காக இப்படி பதற்றம் அடைகிறீர்கள் முதல்வரே?' - அண்ணாமலை கேள்வி! * கியூபாவில் கேரள முதல்வர் என்ன ஸ்பெஷல்? * கர்நாடக: மதமாற்ற தடைச் சட்டம் திரும்பப்பெறப்பட்டது? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232