#SenthilBalaji: அனல் பறந்த நீதிமன்ற வாதங்களும்... ஆளுநரைச் சந்தித்த ADMK-வும்! ImperfectShow-15/06/2023

* செந்தில் பாலாஜியின் இலாக்காக்கள் யார் யாருக்கு ஒதுக்கப்படுகின்றன? * மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செந்தில் பாலாஜியைச் சந்தித்த பிறகு என்ன சொன்னார்? *  சிபிஐக்கான பொது முன் அனுமதியை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு! * கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையைத் திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின்! *  விபத்திலிருந்து தப்பிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்! * பிரிஜ் பூஷண் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! * மணிப்பூரில் அடங்காத கலவரம்... என்ன நடக்கிறது? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232