#SenthilBalaji :நள்ளிரவு 1:30 முதல் 2.15 மணி வரை நடந்த பரபர.. கைது ஏன்; அடுத்து என்ன? #ImperfectShow-14/06/2023
* Senthil Balaji-ஐ காப்பாற்றத் துடிக்கும் முதல்வர் Stalin.... காரணம் என்ன? * முதல்வர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்... கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்! * குஜராத்தில் `பிபர்ஜாய்' பெரும் சேதத்தை ஏற்படுத்தும்? * அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது... காரணம் என்ன? * NEET தேர்வு: தமிழக மாணவர் முதலிடம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.