Edappadi Vs Annamalai: முற்றும் மோதல்.. உடைகிறதா ADMK-BJP கூட்டணி - AMIT SHAH Sketch? #IMPERFECTSHOW-12/06/2023
* அடுத்த பிரதமராகத் தகுதியானவர் எடப்பாடிதான்! - சிரிக்காமல் சொல்லும் பொன்னையன் * கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா: அமைச்சர்கள் தலைமையில் 12 குழு! * பேய்க்குப் பயந்து ஊரை காலி செய்த மக்கள்... என்ன நடந்தது? * தொடர்ச்சியாகக் கைதாகும் பாஜக நிர்வாகிகள்! * `கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் சுந்தர காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு நல்லது!' - சொன்னது யார் தெரியுமா? * Brij Bhushan: மீண்டும் 2024 தேர்தலில் போட்டியிடுகிறாரா? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.