DMK-க்கு எதிராக போராட்டம் நடத்திய VCK? | Nuclear Bomb-களை வெளியில் எடுக்கும் Russia! #ImperfectShow-10/06/2023
* சச்சின் பைலட் தனிக்கட்சி தொடக்கம்? *`கோட்சே இந்தியாவின் மதிப்புமிக்க மகன்' - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்தால் சர்ச்சை! * மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை! * குடியரசுத் தலைவருக்காகக் காத்திருக்காமல் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை ஸ்டாலினே திறந்து வைக்கிறாரா? * ஆளுநர் எதிராக நீதிமன்றத்துக்குச் செல்கிறதா திமுக அரசு? * எம்.பி பதவியையும் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன்.. ஏன்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Shreeraj| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.