தொடரும் AAVIN குளறுபடிகளும்... அடுத்தடுத்து கைதாகும் BJP-யினரும்! #ImperfectShow-08/06/2023
* கலைஞர் நூற்றாண்டு விழா சுவாரசியங்கள்! * பட்டமளிப்பு விழா தாமதம்... ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு! * கரூர்: பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு; கோயிலைப் பூட்டிய அதிகாரிகள்! * கோயிலுக்கு சீல்: இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி * UP: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் கொல்லப்பட்ட தாதா! * Orissa: சரக்கு ரயில் பெட்டிகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் மரணம்.. என்ன நடந்தது? * கனடா & அமெரிக்காவில் திடீரென காற்று மாசு அதிகரிக்க காரணம் என்ன? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.