ஆளுநரை திட்டும் அமைச்சர்களும்; மோடி படித்த பள்ளிக்கு டூர் செல்லும் மாணவர்களும்! #ImperfectShow-07/06/2023
* முரசொலியில் ஆளுநரை வறுத்தெடுத்து வெளிவந்த கட்டுரை! * திமுக-வை பற்றி அவதூறு பரப்பிய பா.ஜ.க நிர்வாகி கைது! * விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்குச் சீல்! * ஜூன் 17ல் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்? * தர்மபுரி: ரோடு கேட்டு 50 ஆண்டுகள் போராடும் மக்கள்! * உக்ரைனில் உள்ள முக்கியமான அணை உடைந்தது... ரஷ்யா சொல்வது என்ன? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.