ஸ்டாலினை வம்பிழுக்கும் ஆர்.என்.ரவி; மோடியை ரவுண்டு கட்டும் ராகுல் காந்தி! #ImperfectShow-06/06/2023
* அறிவொளி புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக நியமனம்! * அமித் ஷா ஜூன் 11 தமிழகம் வருகை... ஏன்? * நிர்வாணம் ஆபாசம் ஆகாது - கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு! * மீண்டும் கர்நாடகாவில் வெடித்த பசு பிரச்னை! * Rail Accident: உயிரோடு இருந்தவரை இறந்தவர்களோடு வைத்த கொடூரம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.