`அப்பா, குடிப்பதை நிறுத்தவும்' - குடும்பங்களைக் காவு வாங்கும் TASMAC! #ImperfectShow-05/06/2023

* திறனற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில், உலகப்புகழ் பெற்றவரா மோடி? * உயிரிழப்புகளை மறைக்கிறது மத்திய அரசு! - மம்தா குற்றச்சாட்டு! * பீகாரில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்தாகிறதா? * போராடும் மல்யுத்த வீரர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு? * பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு ஏன்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232