Seeman Twitter Account முடக்கக் காரணம் இதுதான்; RahulGandhi மீது மீண்டும் பாயும் BJP! #ImperfectShow-01/06/2023
* சீமானுக்கு ஆதரவாக முதல்வர் ட்வீட்! * 3,343 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லையா?* வீரங்கணை விவகாரத்தில்... டெல்லி போலீஸ் தரும் விளக்கம் என்ன? * கடன் உச்சவரம்பு மசோதா அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.