ED RAID: அடிபடும் Udhayanidhi Stalin, O.P.Ravindranath பெயர்... என்ன நடந்தது? | The Imperfect Show-30/05/2023
* ``பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சி.எஸ்.கேவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்!'' - அண்ணாமலை* சசிகலா - ஓபிஎஸ் ஜூன் 7-ல் சந்திப்பு?* இருவிரல் பரிசோதனை: ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை! * மதிமுக-விலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி... என்ன காரணம்?* `450 தொகுதிகளில் பொது வேட்பாளர்...' - ப.சிதம்பரம் சொல்வது சாத்தியமா?* ஜூன் 4-ல் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி?* ஒலிம்பிக் பதக்கங்களைக் கங்கையில் வீச முடிவு செய்த மல்யுத்த வீராங்கனைகள்!* பெலாரஸ் அதிபருக்கு விஷம்... புதின் சந்திப்புக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி?CREDITS: Host - Varun & Venkatesh| Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.