IT RAID: 2 Pen drive; 6 மூட்டைகள் -சிக்குவாரா Senthil Balaji? | தாக்கப்பட்ட Wrestlers #IMPERFECTSHOW-29/05/2023

* `இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்!' - மோடி பேச்சு* ஜந்தர் மந்தரில் போராடிய மல்யுத்த வீராங்கனைகளை அடித்து வெளியேற்றிய பாஜக அரசு!* மீண்டும் வெடித்த கலவரம்... இன்று மணிப்பூர் செல்லும் அமித் ஷா!* ISRO: விண்ணில் செலுத்தப்பட்ட GSLV-F12 ராக்கெட்!* பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தை... வேலூரில் நடந்த அவலம்!* வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய திமுக ஊராட்சி மன்றத் தலைவர்!* தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்!* சரத்குமார் உதிர்த்து நகைச்சுவை வெடிகள்!* வெளியான துருக்கி தேர்தல் முடிவுகள்... யார் அதிபர்?CREDITS: Host - Varun & Venkatesh | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232