IT RAID: செந்தில்பாலாஜிக்கு வைக்கப்பட்ட குறி?! | Congress Vs BJP: செங்கோல் விவகாரம் #IMPERFECTSHOW-26/05/2023

* எஸ்.பி.வேலுமணி பக்கமிருந்து செந்தில்பாலாஜி பக்கம் வந்தவர் - ஐ.டி ரேடாரில் செந்தில் கார்த்திகேயன் யார்?!* கிருஷ்ணசாமி மீது வழக்கு தாக்கல் செய்த செந்தில்பாலாஜி!* அரசுப் பணியின்போது ஹிஜாப் ஏன் அணிய வேண்டும்? - பாஜக நிர்வாகி வாக்குவாதம்!* உலக பட்டினி தினம் நடிகர் விஜய்யின் உத்தரவு!* கஷ்டப்படும் மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தாக வேண்டும்! - சசிகலா* செங்கோலை அவமதிக்கிறது காங்கிரஸ்! - அமித் ஷா எச்சரிக்கை!* LAC பகுதியில் தொடர்ந்து கட்டுமானத்தை எழுப்பும் சீனா!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232