AMUL Vs AAVIN கிளம்பிய புதிய பிரச்னையும்... புதிய நாடாளுமன்ற விவகாரமும்! #IMPERFECTSHOW-25/05/2023

* புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!* அயோத்தி கோயில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்... எப்போது கும்பாபிஷேகம்?* அமுல் Vs ஆவின் கிளம்பிய புதிய பிரச்னை!* உத்தவ் தாக்கரேவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு! * இரட்டை விரல் சோதனை சிதம்பரத்தில் நடைபெறவில்லை! - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்* அம்மா உணவகத்திற்குக் குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட அரிசி!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232