19 எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையும்... சோழர் செங்கோலை ஏந்தும் PM MODI-ம்! #TheImperfectShow-24/05/2023

* UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு... முதல் 4 இடங்களைப் பெற்ற பெண்கள்!* TN வளர்ச்சி: மாவட்ட வாரியாக தமிழக அமைச்சர்கள் நியமனம்!* திருவள்ளூரில் உள்ள 71 டாஸ்மாக் பாருக்கு சீல்... காரணம் இதுதான்!* ரூ.2000 நோட்டு: ரிசர்வ் வங்கி சொன்னது ஒன்று; நடைமுறையில் இருப்பது வேறு!* அமைச்சர் செஞ்சி மஸ்தானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்... பாமகவினர் கைது* பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக சம்மன்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232