மகனால் மண்ணைக் கவ்வப்போகும் TN அமைச்சரும்.. மக்களைக் கைகாட்டும் எடப்பாடியும்! #IMPERFECTSHOW-23/05/2023

* அரை மணிநேர மழையில் இடிந்து விழுந்த நெல்லை மைதான கேலரி! * 2022-23-ல் புதிய வேலைவாய்ப்புகள்... தமிழ்நாடு முதலிடம்! * திமுக அரசை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம்!* ஓரிரு நாள்களில் அதிரடி அறிவிப்பை வெளியிடும் காங்கிரஸ்... எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக் கூட்டமா?* தனி ரூட் எடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.. இன்று மம்தாவைச் சந்திக்கிறார்!* ராணுவ வீரர்களின் பிணங்கள் மீதுதான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது! - சத்யபால் மாலிக் * ஒரு மாதத்தைக் கடந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்... நடவடிக்கை எடுக்காதது ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232