ADMK-வின் குழப்பப் பேரணியும்... China பெயரைத் தவிர்த்த QUAD நாடுகளும்! #IMPERFECTSHOW-22/05/2023

* டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் பலி! - அதிகாரியைச் சிறைபிடிக்க முயன்ற மக்கள்.. என்ன நடந்தது?* அதிமுக பேரணியால் ஸ்தம்பித்த சென்னை... குளறுபடி ஏன்?* முதல்வர் நாளை சிங்கப்பூர் பயணம்!* அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்* `கள்ளப் பணத்தை எளிதாக மாற்றலாம்' - ரூ.2,000 நோட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் சொல்வது என்ன?* முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கத் தமிழ்நாடு வரும் நிதிஷ்குமார்!* ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு... ஜி20 மாநாட்டு எதிர்ப்பு... ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232