ஜல்லிக்கட்டு தீர்ப்பு யாருக்குக் கிடைத்த வெற்றி; Minister Kiren Rijiju மாற்றப்பட்டதற்குக் காரணம் என்ன? | #TheImperfectshow-18/05/2023
* உளவு பார்த்ததாக முன்னாள் கடற்படை அதிகாரி கைது.* LIC பங்கு மதிப்பு... மளமளவெனச் சரிவு... - குற்றம்சாட்டும் Congress! * Karnarata: முதலமைச்சர் - சித்தராமையா; துணை முதலமைச்சர் - டி.கே.சிவக்குமார்.* விஷச்சாராயம்: விரிவான அறிக்கை கேட்கும் - ஆளுநர் ரவி! * கல்லூரிக்கு வராமலே டிகிரி வாங்கிய முன்னாள் TN MP?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.