மீண்டும் மக்களை மதிக்காத Minister Ponmudi; TN-ல் மீண்டும் தொடங்கிய மின்வெட்டு?! | The Imperfect show-17/05/2023
* "நீ எனக்கு ஓட்டுப்போட்டியா" - அமைச்சர் பொன்முடி பேசியதாகச் சர்ச்சை! * விஷச் சாராயம் விற்றவருக்கே 50,000 நிவாரணம் அறிவித்த அரசு! * தமிழ்நாடு முழுவதும் 32 ஆட்சியாளர்கள் மாற்றம்... காரணம் என்ன? * தமிழகத்தில் மீண்டும் பரவலாக மின் வெட்டு!* Karnakata: CM தேர்ந்தெடுக்க... இழுபறி நீடிப்பது ஏன்? * அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்! - அண்ணாமலை!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.