அடுத்தடுத்த சிக்கலில் அமைச்சர் Senthil Balaji; விசாரணைக் கைதிகளின் REELS! #ImperfectShow-16/05/2023
* நிவாரணம் Spooof!* Villupuram: SP & ASP பணியிடை நீக்கம்! * IPL: கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 22 பேர் கைது! * கோரிக்கையை ஏற்காவிட்டால், பெரிய போராட்டம்... சச்சின் பைலட் அதிரடி.* Karnataka-வின் அடுத்த முதல்வர் யார்?* காங்கிரஸுக்கு ஆதரவு... ஆனால், இதுதான் நிபந்தனை... இறங்கி வரும் மம்தா!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.