Marakkanam: கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டவர்கள் பலி... தடுமாறும் DMK? #ImperfectShow-15/05/2023
* Karnataka Congress CM Spoof! * கள்ளச்சாராயத்தை ஒழிக்கச் சிறப்பு தேடுதல் வேட்டை DGP ஆணை!* அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது- அமைச்சர் பொன்முடி.* 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது எப்போது?* திமுக மா.செ கூட்டத்தில் ‘மிரட்டிய’ ஸ்டாலின்? * துருக்கி: அதிபர் தேர்தல் மூலம் சர்வாதிகாரம் முடிவுக்கு வருமா?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.