PTR மாற்றப்பட்டதற்கு மக்களிடம் எதிர்ப்பும்... EPS பிறந்தநாள் கொண்டாட்டமும்! #imperfectshow - 12/05/2023

* IPL Ticket: முன்பின் தெரியாத மூதாட்டியிடம் தன் குழந்தைகளை விட்டுச் சென்ற தாய்!* எட்டு ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி செய்தி! * சரத்பவார் & உத்தவ் தாக்கரேவை சந்தித்த நிதிஷ் குமார்.* சூரத் நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைப்பு... ஏன்?* Kerala: வேறு பெண்ணை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற சம்பவம்... காட்டிக்கொடுத்த கேமரா!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232