DMK ஈராண்டு ஆட்சியும்... திராவிட மாடலுக்கான புதுப்புது விளக்கங்களும்! #ImperfectShow-06/05/2023
* கோவிட்-19 வைரஸ் அவசரநிலை முடிவுக்கு வந்தது!* கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டி: நிகழ்ச்சியில் கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து!* சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை! - தமிழக DGP* பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஐகோர்ட் தடை விதித்த உத்தரவு சொல்வது என்ன?* மணிப்பூர் கலவரக்காரர்களுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை!* ரஷ்யப் பிரதிநிதியை அறைந்த உக்ரைன் எம்.பி... ஏன்?* இன்று முடிசூட்டிக் கொள்கிறார் மன்னர் மூன்றாம் சார்லஸ்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.