திராவிட மாடல்: ஆளுநருக்கு DMK-வின் பதிலடி! | The Kerala Story-க்கு Review சொன்ன மோடி! #ImperfectShow -05/05/2023

* ஆளுநர் பேட்டிக்கு வரிக்கு வரி விளக்கம் கொடுத்த தங்கம் தென்னரசு! * `திராவிட மாடல்' காலாவதியானது அல்ல; கற்பனையானது! - ஹெச்.ராஜா!* எடப்பாடி மேல் வழக்குப்பதிவு செய்த சேலம் போலீஸ்... நடந்தது என்ன? * மணிப்பூர் கலவர அப்டேட்ஸ்!* சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!* IND Vs PAK பிரச்னை முடிவுக்கு வருமா?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232