`திராவிட மாடல்' காலாவதியானது - மீண்டும் திமுக-வை வம்பிழுக்கும் Governor RN Ravi! #ImperfectShow-04/05/2023
* எல் நினோ: உலக நாடுகளை எச்சரிக்கும் ஐ.நா... என்ன பாதிப்பு?* தரமற்ற உணவு: புகார் அளிக்க பிரேத்யேக செயலி... தமிழக அரசு அறிமுகம்! * Kerala: மசூதியில் நடந்த இந்து திருமணம்! - பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்.* மோடியை மறைத்த விநாயகர்!? #ViralVideo * Russia அதிபர் புதினை கொல்ல முயற்சி? * மணிப்பூரில் கலவரம்.... காரணம் என்ன?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.