The Kerala Story சர்ச்சை | அமித்ஷாவின் வில்லங்க பிரசாரம் | Gun கேட்கும் VAO-க்கள்! #ImperfectShow-03/05/2023
* உலக பத்திரிகை சுதந்திர தினம்! * தினசரி 5000 லோடு கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறதா?* வேங்கைவயல்: மே 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் விசாரணை.* ராகுல் வழக்கில் இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு... நடந்தது என்ன? * பஞ்சாபில் நடைமுறைக்கு வந்த புதிய அலுவலக நேரம்! * நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) காலமானார்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.