பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; முட்டுக்கொடுக்கும் Annamalai!? #TheImperfectShow-28/04/2023

* கர்நாடகா: ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றினாரா? * ̀விஷப்பாம்பு' என்று மோடியை விமர்சித்து வருத்தம் தெரிவித்த கார்கே! * செட்டிநாடு குழுமத்தின் 360 கோடி முடக்கம்... ஏன்? * அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் தவிக்கும் மின் வாரியம்!* சீனா பாதுகாப்பு அமைச்சருக்கு கைகொடுக்காத ராஜ்நாத் சிங்... ஏன்?* ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232