டெல்லிக்குப் புலியாகச் சென்று பூனையாக மாறிய எடப்பாடி! #TheImperfectShow-27/04/2023

* கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஒ குடும்பத்தின் கண்ணீர் கதை! * கொடநாடு: சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமா? * ராகுல் வழக்கு... நீதிபதி விலகல் - ஏன்?* ஏ.டி.எம்-ஐ கொள்ளை அடிப்பது எப்படி.. கிளாஸ் எடுத்த ஏ.டி.எம் பாபா? * கென்யா: `கடவுளைக் காணப் பட்டினி கிடங்கள்' - 90 பேர் பலி!* உக்ரைன் போர்: சீன அதிபருடன் பேசிய ஜெலன்ஸ்கி... என்ன காரணம்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232