Blackmail Gang-ன் வேலை இது - கொதிக்கும் PTR; Delhi-ல் முகாமிடும் தமிழக தலைவர்கள் ஏன்? #ImperfectShow - 26/04/2023

* தூத்துக்குடி: மணல் கடத்தல் புகார் VAO வெட்டிக்கொலை! * சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த எடப்பாடி பழனிசாமி... சி.ஏ.ஜி அறிக்கை என்ன சொல்கிறது?* சீனா பாதுகாப்பு அமைச்சர் இந்தியா திடீர் வருகை... ஏன்? * ̀Virus' ஆய்வு மையத்தைக் கைப்பற்றிய சூடான் ராணுவத்தினர்! * ஆன்லைன் சூதாட்டம் தடை... எதிர்த்து மனுத் தாக்கல் செய்த நிறுவனங்கள்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232