U-Turn அடித்த DMK அரசும்... அட்ராசிட்டி செய்யும் திமுக-வினரும்! | The Imperfect Show-25/04/2023
* OPS புரட்சி மாநாட்டில் சொன்ன ரகசியம்?* இன்று சென்னை வரும் மல்லிகார்ஜுன கார்கே... ஏன்?* ஜி ஸ்கொயர்: தொடரும் ரெய்டு... அப்டேட்ஸ்!* திருவண்ணாமலையில் 24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!* உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய தமிழிசை... ஏன்?* சூடானிலிருந்து இந்தியர்களை மீட்க `Operation Cauvery' திட்டம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.