Marriage Hall-ல் பார்; தனியாருக்கு நீர்நிலைகள்; G Square Raid - அடுத்தடுத்து அடிவாங்கும் DMK? | The Imperfect Show-24/04/2023

* நிதியமைச்சர் ஆடியோ விவகாரம்... ஆளுநரைச் சந்தித்த பா.ஜ.க-வினர்! * G Square, DMK MLA & ஆடிட்டர் வீடுகளில் ரெய்டு... முழு பின்னணி!* ராகுல்காந்தியின் ஹெலிகாப்பட்டரில் திடீர் சோதனை! * காலிஸ்தான் பிரிவினைவாதி அமிருத்பால் சிங் கைது!  * மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டம்... ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232